எல்லா தலித்துக்கும் பாதுகாப்பு குடுப்பார ரஞ்சித் | VCK Sangatamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #paranjith #armstrong #thirumavalavan #dalit #vck #paranjithspeech #perarasu #dmk #mkstalin #thirumavalavanspeech #armstrongdeath #armstrongbsp #tnpolice #dalits #ranjith #thiruma #thangalaan #vcksangatamilan #channel5tamil
    எல்லா தலித்துக்கும் பாதுகாப்பு குடுப்பார ரஞ்சித் | VCK Sangatamilan
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    In this compelling interview, VCK Sangatamilan offers his perspective on the shocking murder of BSP party leader Armstrong. He also discusses Tamil film director P.A. Ranjith's stance on the incident and its broader implications. Join us as we delve into this sensitive topic and explore the different viewpoints surrounding this tragic event.
    ‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗦𝗮𝗻𝗴𝗮𝘁𝗮𝗺𝗶𝗹𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Guest Corner | Sangata...
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Комментарии • 240

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад +66

    இவர்கள் பின்தொடர்ந்து சென்றால் மக்கள் அனைவரும் அடிமைகள் அடிமைகள் அடிமைகள்

    • @rameshjohn7868
      @rameshjohn7868 2 месяца назад +1

      Take it 2rs

    • @ahaaan6550
      @ahaaan6550 2 месяца назад +1

      ​@@rameshjohn7868unku 2rs kuda kedayadhu, kaalathkum kothadimaidan😂

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад

      ​@@rameshjohn7868ஒரு பொது தொகுதியை கேட்டு வாங்க வக்கில்லை பிளாஸ்டிக் சேர் தலைவனுக்கு, அது மட்டும் இல்லாமல் கட்சியில் பல காலமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சீட்டு கொடுக்காமல் நேற்று வந்த மார்ட்டின் மருமகனிடம் 100 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு தந்திருக்கிறார், கேட்டால் சமூக நீதி என்று வாய் கிழிய பேச வேண்டியது, அதற்கு உங்களை போல் இருக்கும் ஆட்கள் முட்டுக் கொடுக்க வேண்டியது

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 месяца назад +90

    கடைசி வரை திமுகவுக்கு கொத்தடிமையாக இருப்பேன் என்று சொல்கிறார்

    • @r.dinesh7308
      @r.dinesh7308 2 месяца назад +3

      வேற யாரு கூட இருக்கலாம் சொல்லுங்க நண்பரே

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 2 месяца назад

      ​@@r.dinesh7308ஒரு வேளை பாஜக வோட கூட்டணி வைக்க சொல்வாரோ... அல்லது NEET பொது சிவில் சட்டம் உதய் மின் திட்டம்... போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்த ...தனியார் நிறுவனத்திற்காக 15 பேரை சுட்டு கொல்ல காரணமாக இருந்த எடப்பாடியுடன் கூட்டணி வைக்க சொல்றாரோ...

    • @Geroge-lc7cw
      @Geroge-lc7cw 2 месяца назад

      தமிழ்நாடு அரசியலை புரிந்துகொள்ளாத அரவேக்காடுங்க சொல்ல பதில்தான் இந்த திமுகஅடிமை வார்த்தை.திருமா பாதை சரியான பாதை

    • @rsn1660
      @rsn1660 2 месяца назад +5

      Dmk has thiruma videos

    • @vigneshmoorthy9633
      @vigneshmoorthy9633 2 месяца назад +4

      ​@@r.dinesh7308 kothadimai spotted😂😂😂

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 2 месяца назад +9

    இப்படியாக சங்கத்தமிழன் பேசியது அபாரம், அறம் சார்ந்த நாணயமான உண்மையான ஜனநாயக ரீதியாக பேச்சு வாழ்த்துக்கள் சாதி வெறி வேண்டாம் அண்ணே

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад

      ஒரு பொது தொகுதியை கேட்டு வாங்க வக்கில்லை பிளாஸ்டிக் சேர் தலைவனுக்கு அது மட்டும் இல்லாமல் கட்சியில் பல காலமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சீட்டு கொடுக்காமல் நேற்று வந்த மார்ட்டின் மருமகனிடம் 100 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு தந்திருக்கிறார் கேட்டால் சமூக நீதி என்று வாய் கிழிய பேச வேண்டியது அதற்கு உங்களை போல் இருக்கும் ஆட்கள் முட்டுக் கொடுக்க வேண்டியது

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 месяца назад +3

    சென்னையின் மண்ணின் மைந்தர்களான பூர்வீக Madras தலித்துகளுக்கு விசிகவில் திருமா முக்கியத்துவம் தருவதில்லை,ஆகையால் எங்களுக்கு அண்ணன் பூவை ஜெகன் மூர்த்தி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இயக்குனர் ரஞ்சித்போன்ற எங்கள் சென்னையின் தலைவர்கள்தான் எங்களை புரிந்துகொண்டு எங்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முடியும்,மற்ற ஊரைச்சேர்ந்த தலித் தலைவர்களால் சென்னையின் பூர்வீக மைந்தர்களான Madras-ன் தலித்துகளை வழிநடத்தி ஆள முடியாது என்பதே யதார்த்த உண்மை!😡

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 2 месяца назад +33

    Thiruma Oru DMK adimai

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 2 месяца назад +38

    நாங்குநேரி , வேங்கைவயல குருமா தலித் பாதுகாத்து கிழீச்சீட்டான்

    • @elumalaielumalai1855
      @elumalaielumalai1855 2 месяца назад

      மக்கள் பிரச்சினையில திருமா மட்டும்தான் பேசனுமா நீங்க ஊம்ப போய்ட்டிங்களா?

  • @vjrajini
    @vjrajini 2 месяца назад +1

    தெளிவான மிக தெளிவானா பதில்கள்.

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 2 месяца назад +2

    ரஞ்சித் அடுத்த அம்பேத்கார், தமிழ்நாட்டை ஆளப்போகும் தலித் முதல்வர்,

  • @karounanidys6344
    @karounanidys6344 2 месяца назад +23

    ரஞசித்துக்கு இப்போதாவது சொரணை வந்திருக்கு .
    நமக்கு சொரணையே இல்லை.
    சொரணை முக்கியமா ?எம்எல்ஏ, எம் பி பதவி முக்கியமா?
    வேங்கை வயலா?
    அது வட மாநிலத்தில் உள்ள ஊராச்சே😂😂😂😂

  • @kuku-w4w
    @kuku-w4w 2 месяца назад +4

    சங்கதமிழன் பேசுவது தவறான புரிதல்.....

  • @madhavanmaddy84
    @madhavanmaddy84 2 месяца назад

    அண்ணா நீங்கள் சொல்லுவது 💯 உன்மை அண்ணா ♥️

  • @gpmuthuarmy1733
    @gpmuthuarmy1733 2 месяца назад +29

    வீரபாகு 😂

  • @ExcitedPicturesqueLake-fi8rv
    @ExcitedPicturesqueLake-fi8rv 2 месяца назад +5

    சங்கத்தமிழன் எப்போதுமோ சிறந்த பேச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை,,,

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад +1

      ஒரு பொது தொகுதியை கேட்டு வாங்க வக்கில்லை பிளாஸ்டிக் சேர் தலைவனுக்கு அது மட்டும் இல்லாமல் கட்சியில் பல காலமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சீட்டு கொடுக்காமல் நேற்று வந்த மார்ட்டின் மருமகனிடம் 100 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு தந்திருக்கிறார் கேட்டால் சமூக நீதி என்று வாய் கிழிய பேச வேண்டியது அதற்கு உங்களை போல் இருக்கும் ஆட்கள் முட்டுக் கொடுக்க வேண்டியது

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 2 месяца назад

    வேற லெவல் பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @ganesanm1672
    @ganesanm1672 2 месяца назад +20

    என் முன்னோர் சம்பவ குலப் பறையர் எங்களை தலித் என்று சொல்லு நீ யார் இனி சொல்லாதே சிவக் கொளத்தூர் என்று சொல்

    • @ஆனந்த்
      @ஆனந்த் 2 месяца назад +2

      ❤❤❤

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 2 месяца назад +1

      சிவன் குலத்தார் எங்கிறிங்க அப்புறம் ஏன் கோவிலுக்கு உள்ளே நுழைய முடியில😂😂😂😂@@ஆனந்த்

    • @அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள்
      @அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள் 2 месяца назад

      சிவன் கோவிலுக்கு போய் பூஜை பண்ணு பாப்பம்

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад +1

      ​@@rajamoorthy4679எந்த கோவிலில் நுழைய முடியல

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 2 месяца назад

      @@karupan3129 ஊர் தெருவு என்றும் சேரி தெருவு என்று இரண்டாக பிளவுப்பட்டு கிடக்கு பல கிராம்மங்கள் ஊர் தெருவு ஆதிக்க ஜாதியினர் கோவிகளில் நம்மால் நுழைய முடியாது அப்படி ஒரு ஆதிக்கப்போக்க இந்த மண்ணில் இருக்கு

  • @kobank9136
    @kobank9136 2 месяца назад +9

    இந்த speach நீங்க பேசுன speach லேயே மிக அருமை

    • @BALA2917
      @BALA2917 2 месяца назад +3

      Worst speach da

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад

      ஒரு பொது தொகுதியை கேட்டு வாங்க வக்கில்லை பிளாஸ்டிக் சேர் தலைவனுக்கு அது மட்டும் இல்லாமல் கட்சியில் பல காலமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சீட்டு கொடுக்காமல் நேற்று வந்த மார்ட்டின் மருமகனிடம் 100 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு தந்திருக்கிறார் கேட்டால் சமூக நீதி என்று வாய் கிழிய பேச வேண்டியது அதற்கு உங்களை போல் இருக்கும் ஆட்கள் முட்டுக் கொடுக்க வேண்டியது

    • @Vcrics
      @Vcrics 2 месяца назад

      Pakkuvam vendum.ellarum ella jaathiyum ingathaan vaalanum. Vittu kodupavargaluku vittu kodungal

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      @@kobank9136 வாந்தி எடுத்தா மாதிரி பேசுறான. இது பொறாமை வயிற்றிச்சல் டா..

  • @sagayamvijay5298
    @sagayamvijay5298 2 месяца назад

    இந்த பேட்டி தான் பிற சாதியை தவறாக பேசாது எல்லோரும் இணக்கமான நிலையில் வாழவேண்டும் என்று பேசியது ஆச்சரியம்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 месяца назад

    Pa.Ranjith real Rebel Hero❤️🔥💪💪💪💪💪 Madras is Dalits Fort👍👍

  • @avnagaraj8915
    @avnagaraj8915 2 месяца назад

    இவர்கள் எதை சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் வந்து முட்டாள் இல்லை

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +12

    பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி,நாட்டார் மங்கலம்..இதெல்லாம் ரஞ்சித் குழந்தைக்கு தெரியுமா???

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад

      ஒரு பொது தொகுதியை கேட்டு வாங்க வக்கில்லை பிளாஸ்டிக் சேர் தலைவனுக்கு அது மட்டும் இல்லாமல் கட்சியில் பல காலமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சீட்டு கொடுக்காமல் நேற்று வந்த மார்ட்டின் மருமகனிடம் 100 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு தந்திருக்கிறார் கேட்டால் சமூக நீதி என்று வாய் கிழிய பேச வேண்டியது அதற்கு உங்களை போல் இருக்கும் ஆட்கள் முட்டுக் கொடுக்க வேண்டியது

  • @subramaniam7905
    @subramaniam7905 2 месяца назад +2

    கடைசிவரைக்கும் பிளாஸ்டிக் நாற்காலி தான் உங்கள் டுபாக்கூர் குரு மாவுக்கு ❤❤❤

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 2 месяца назад +1

    முற்காலத்தில் பின்தங்கிய அடிமைகள்,தற்ப்போது மேல்மட்ட அடிமைகள் உண்மைதான் உங்கள் சாதி வளர்ச்சியடைந்துள்ளது.....😊

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      செழித்து கொழத்து உள்ளது

  • @thamilselvanthangaiyan1947
    @thamilselvanthangaiyan1947 2 месяца назад

    சங்கத்தமிழன் பேட்டி அருமை

  • @Sridhar.p-k6p
    @Sridhar.p-k6p 2 месяца назад +1

    Sariyana speech

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 месяца назад

    Very clear speech

  • @mahendraramasamy8315
    @mahendraramasamy8315 2 месяца назад +1

    💯 உண்மை 👌

  • @arumugamarumugam133
    @arumugamarumugam133 2 месяца назад +3

    மதுரை சந்தையூர் பரையர் அருந்ததியர் கோயில் பிரச்சனையில் ரஞ்சித் அருந்ததியர் பக்கம் நின்றார்

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +9

    ரஞ்சித் பிழைசெய்து..மரியாதையை கெடுத்துகொண்டாய் .குழந்தாய்...தனிமரம் தோப்பாகாது..புரிந்துகொள்.

  • @Sat-i8n
    @Sat-i8n 2 месяца назад

    Pa.Ranjith self respect fellow. Thiruma slave for DMK. Pa.Ranjith 🔥❤

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 2 месяца назад +8

    Stalin காலை கழுவி நீயும் உன் தலைவனும் குடிங்கடா உங்களுக்கு புத்தி வரட்டும் 😊

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      😂😂

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 2 месяца назад

      அரை வேக்காடுத்தனம்மாக பேசாத​@@kalyanaramanb8503

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      ​@@rajamoorthy4679டேய் கஞ்சா ஒசிக . நான் எங்கடா பேசினேன் 😅... அது சிரிப்பு emoji

  • @ManivelManivel-b8h
    @ManivelManivel-b8h 2 месяца назад

    Pa. Ranjithk uk nalla explain

  • @murralias694
    @murralias694 2 месяца назад

    சென்னையில் 45℅ மக்கள் தொகையில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
    சென்னை என்ற தலைநகரை வழங்கியதே வன்னிய வள்ளல் சென்னப்ப நாயகர் தான்டா..!! எப்பா...!! ஆனா இவனுங்க என்னன்னா மொத்த சென்னையே இவனுங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி பேசுறானுங்க... தற்குறிங்க... 😂😂🩵🖤
    மெட்ராஸ் எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது.
    சென்னையில் நாங்கள்(தலித்) 40% இருக்கிறோம்..
    -- பா ரஞ்சித்
    இதே வாசகத்தை வேறு யாராவது கூறி இருந்தால் இந்நேரம் இதே ரஞ்சித் உட்பட பல நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு அய்யய்யோ சாதி வெறி சாதிவெறி என்று வனத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்..
    முதன் முதலில் தமிழகத்தில் ஒரு தலித் இனத்தவரை முதல்வராக அமர வைப்போம் என்று முதல் தேர்தலை பாமக சந்தித்தது. அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மத்திய அமைச்சர் பதவிகளையும் தலித்துகளுக்கு கொடுத்தது பாமக . அதன் பிறகு தான் தமிழகத்தில் மற்ற கட்சிகள் அதை செய்தது. அதேபோன்று 2016 ல் பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு தலித்தை துணை முதல்வர் ஆக்குவோம் என்றும் கூறியது.
    அதனால் தலித்துகள் அதிகாரத்துக்கு வருவதை பாமக எப்போதும் வரவேற்கிறது..
    #ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு போராடுவதில் எந்த தவறும் இல்லை ஆனால் அந்த ஆம்ஸ்ட்ராங் தனது வாழ்நாள் முழுவதும் தலித் மக்கள் மற்றும் பிற சமூக மக்கள் இணக்கமாக வாழ வேண்டும் என்பதையே தனது கொள்கையாக முன்னிறுத்தி அரசியல் செய்தவர். . ஆனால் இன்று அவருக்கு நீதி கேட்கிறோம் என்ற பெயரில் அவர் புகைப்படத்தை வைத்துக் கொண்டு பிரிவினைவாத அரசியலை பேசி வருகிறார்கள். . .
    தலித் தலைவர்களில் #ஆம்ஸ்ட்ராங் தனித்துவம் பெற்றவர் காரணம் அவர் ஒற்றுமைக்கான அரசியலை பேசியவர். திருமாவளவன் போன்று திராவிட கைக்கூலி அரசியலை முன்னெடுத்தது கிடையாது. அதேபோன்று பா ரஞ்சித் வெளியில் சாதி ஒழிப்பு என்ற பெயரை வைத்துக் கொண்டு பிற சாதிகளை ஒடுக்கி ஆள்வதை தனது வாழ்நாள் லட்சியமாக செயல்பட்டு வருபவர்......
    ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் எழுச்சி சிலரின் அரசியல் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது அதனால் ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐயிடம் ஒப்படைத்து பல கோணங்களில் விசாரித்து உண்மையை இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டும்..

  • @thirunavukkarasud457
    @thirunavukkarasud457 2 месяца назад

    நல்ல கருத்துகள் தோழர்.

  • @palanik9860
    @palanik9860 2 месяца назад +5

    பேக்கரி ரொட்டிமாதிரி பொங்கரதே ரஞ்ஜித் எங்கே BSP தலைவராக எங்க வந்துடுவான் பயம் தானே காரணம்

  • @scandinavian3998
    @scandinavian3998 2 месяца назад +10

    ஊர்தெரு இளைஞர்களும் சேரி இளைஞர்களும் நண்பர்களாக தான் இருப்பானுக,, இதுவே சேரி இளைஞன் ஒரு ஊர் தெரு மேல் சாதி பெண்ணை காதலித்தால் திருமாவளவனோட சூத்துல பீ வர்ற அளவுக்கு பறையனுகளை வெட்டுவானுக ஊர்தெரு இளைஞர்கள் 😂😂😂

  • @krishnanathan990
    @krishnanathan990 2 месяца назад +1

    ரெண்டு பேரும் சேர்ந்து நல்ல கொளுத்தி போடுறீங்கப்பா

  • @velanbazin3451
    @velanbazin3451 2 месяца назад +3

    Super thalaivaaaa

  • @SenthilKumar-us6wk
    @SenthilKumar-us6wk 2 месяца назад +5

    சங்கம் நீ சிங்கம்

  • @Karthikboomi91
    @Karthikboomi91 2 месяца назад +3

    கிருக்கு கூதிமாதிரி பேசுனாலும் உண்மையை பேசுராரே😊

  • @MurghanKmk
    @MurghanKmk 2 месяца назад

    அண்ணா நாங்க விடுதலை சிறுத்தை கட்சிக்காரங்க தான் பக்கா பறையறது தான் ரஞ்சித் ஜெய் பீம்

  • @vetri714
    @vetri714 2 месяца назад

    மாமா வீரபாபு அவர்கள் பதிவு அருமை

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +7

    திருமாவோடு எந்த அறிவிலியையும் ஒப்பீடாதீர்கள்.

    • @ahaaan6550
      @ahaaan6550 2 месяца назад +2

      Aaama . Muzhu kothadimayoda ranjith ah compare panadenga, soodu sorana Ranjith ta irku🎉

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад

      ஒரு பொது தொகுதியை கேட்டு வாங்க வக்கில்லை பிளாஸ்டிக் சேர் தலைவனுக்கு அது மட்டும் இல்லாமல் கட்சியில் பல காலமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சீட்டு கொடுக்காமல் நேற்று வந்த மார்ட்டின் மருமகனிடம் 100 கோடி பெற்றுக்கொண்டு சீட்டு தந்திருக்கிறார் கேட்டால் சமூக நீதி என்று வாய் கிழிய பேச வேண்டியது அதற்கு உங்களை போல் இருக்கும் ஆட்கள் முட்டுக் கொடுக்க வேண்டியது

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      @@sekarsekar559 ஆமா அறிவாலய மாமா திருமா வை ஒப்பீடாதீர்

  • @venkateshp9443
    @venkateshp9443 2 месяца назад +2

    I m support pa.Ranjith please understand

  • @jsaravanan8511
    @jsaravanan8511 2 месяца назад

    Sorry Anna please Don't weak Ranjith

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 2 месяца назад +2

    Ranjith good future

  • @User....u603
    @User....u603 2 месяца назад +3

    ஸ்டாலின் நின்றுகொண்டிருக்க
    ஸ்டாலினின் முட்டிக்காலுக்கு கீழ் திருமா‌ இதுதான் 2சீட்டு பிச்சைக்கு

  • @Megarajsubramani05
    @Megarajsubramani05 2 месяца назад +2

    Then - Adanga maru, Athu meeru, Thimiri Ezhu, Thiruppi Adi…
    Now - DMK Adiam😂

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 2 месяца назад +1

    Superthozhar

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад +1

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      ஆமா அறிவாலய கக்கூஸ் அடைப்பு எடுக்கிறார் திருமி😂

  • @murughanathamm3322
    @murughanathamm3322 2 месяца назад

    Sangatamilan correct

  • @dgopikumar2115
    @dgopikumar2115 2 месяца назад

    Correct brother

  • @rsn1660
    @rsn1660 2 месяца назад +2

    2 plastic chairs thiruma. Why silent on vengaivayal crimes on dalits?

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 2 месяца назад

    சில்லறை பசங்களலாம் கூப்பிட்டு பெரிய ஆளா ஏண்டா ஆக்கிறிங்க....

  • @TTF_ARYA
    @TTF_ARYA 2 месяца назад

    நீங்கள் சொல்றதுகரைட்டுன்ணா அந்தபடத்துலநடித்தது எங்க சியான் வீரதேவேந்திரன்

  • @gotgowtham1150
    @gotgowtham1150 2 месяца назад

    Thambi solvathu anaithum unmai vaazga

  • @JepriPramoth-mv9mn
    @JepriPramoth-mv9mn 2 месяца назад

    சங்கதமிழன் 🔥🔥

  • @jothibasuam8396
    @jothibasuam8396 2 месяца назад

    பா ரஞ்சித் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார் வாழ்க்கையின் எதார்த்தம் என்பது வேறு மேடையில் பேசுவது மெண்டல் மனிதன் பேசுவதற்கு சமம்

  • @mouli422
    @mouli422 2 месяца назад +1

    Veerabaagu thannai prime minister aaga unnartha tharunam 😂😂😂

  • @g.k.bilders5571
    @g.k.bilders5571 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @sarveshdurai1681
    @sarveshdurai1681 2 месяца назад

    அருமையாக சொன்னிங்க தோழரே

  • @dkfashion9905
    @dkfashion9905 2 месяца назад

    நீங்க தலித்துக்கு ஆதரவா பேசாம இருந்தாலே நாங்க எல்லாம் பாதுகாப்பா இருக்கும் திமுகவுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்களா உங்க தலைவருக்கு துணை முதலமைச்சர் தருவாங்களா உங்க திமுக கடைசி வரைக்கும் தலித்துக்கு நீங்க மட்டும் பேசணும் அப்படி நீங்க எதனா தப்பா பேசிட்டா வேற யாரும் தலித்துக்காக பேச கூடாது என்னடா இது நியாயம் உங்களுக்கு

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +8

    L K G குழந்தை ரஞ்சித்..திருமா! Ph.d.,அறிவுசூரியன்...ரஞ்சித்தோட மரியாதைப் போச்சீ..இமேஜ்.அவுட்..

  • @arumugam3514
    @arumugam3514 2 месяца назад

    Arumai nanba

  • @parivallalkm2437
    @parivallalkm2437 2 месяца назад

    Ranjith sir samooga neethikkaka Periyar anna kalaingarin thiyagangalai padikka vendum

  • @Ganesan1973-dj6bt
    @Ganesan1973-dj6bt 2 месяца назад

    Ok sangathamil yours speech ok❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendrankoodalingam3993
    @rajendrankoodalingam3993 2 месяца назад +3

    சங்கத்தமிழன் சில விஷயங்களில் உண்மை பேசுகிறார்..

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      திருமா குருதி நக்குறவன் பேசறது உண்மையா

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 2 месяца назад +1

    Ranjith,,,,,, Annan singkam da,,,,,,,,,, Tiruma oaru DMK adimai 😂😂😂

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад +1

    ரஞ்சித் அண்ணா ஏன் இப்படி அண்ணா

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      இனி திருமா மூடிட்டு இருக்கணும், ரஞ்சத்🎉

  • @Sankarrenu
    @Sankarrenu 2 месяца назад

    Semma sir

  • @தமிழ்சமூகம்-த3ள
    @தமிழ்சமூகம்-த3ள 2 месяца назад

    dei inimel ungalukku oddu poddatha intha vay savadalu... pesuva... ungala tavira yarum talith problam pesa kudatha.... vengaivayal prblm la unga result enna vanki koduthinga kanthudaippu aprapdam tavira vera .... enna reult vanthu... (2mp 4mla) enna pudukiningaaaaa... makkal side side talith prblm tannichiya pesuna ungaluku enna ... ipo theriuthu avarkal pesuna ungalukku vela illa ninga kadda punchayathu panna mudiyathu ungaluku sappadukku vali irukkathu fradu pasangala....... pa ranjith anna real fightter nanga support pannuvom pa ranjith❤❤

  • @sanmugavelsakthivel6508
    @sanmugavelsakthivel6508 2 месяца назад

    அன்புமணி + திருமா ஒன்னு சேரனும்

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +5

    அதிகாரந்தான் முக்கியம்..இல்லையெனீல்..அரசியலில் அனாதைதான்.

  • @iraiparai4816
    @iraiparai4816 2 месяца назад

    இங்கு நிறைய கூத்தாடிகள் இருக்கிறார்கள்...

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri 2 месяца назад +2

    இந்த வீரபாகு விடம் கிடுக்கி பிடி கேள்வி கேட்க தெரியவில்லையா?

  • @ssiva2281
    @ssiva2281 Месяц назад

    VCK is afraid of Ranjith...

  • @jayj4584
    @jayj4584 2 месяца назад +1

    VCK Sangatamilan seems to be worried. As VCK Thrima going towards DMK supporter and not standing up for people of patil.
    Late Armstrong seen this too. That's why he don't support any Dravidan party.
    Ranjit also see this discrimination even Thrima in ruling party.
    Ranjit stand is correct. Now Thrima getting worried his fame taking down turn.

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +6

    அரசியல் வேறு-கூத்து என்பது வேறு..கூத்தாடிகளை எம்மண் ஏற்காது..தற்காலத்தில்..புரிந்துகொள்..குழந்தாய்.ரஞ்சித்

    • @rsn1660
      @rsn1660 2 месяца назад

      Appo koothadi udayanidhi?

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 месяца назад +2

    Criticizing another activist in public to be avoided..

  • @SadiqsChannel
    @SadiqsChannel 2 месяца назад

    சார், ஆளுர் ஷாநவாஸ், ஆதவ் அர்ஜுன், வன்னியரசு இவர்களெல்லாம் ஆளுக்கு ஒரு நேர்காணல் கொடுத்தாங்க, நீங்க ஏன்‌ சேனலுக்கு சேனல் போய் இதையே பேசுறீங்க.

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 2 месяца назад

    Thiruma. A. Dmk. Ok.

  • @avsbro2942
    @avsbro2942 2 месяца назад

    தம்பி சங்கதமிழன்,பொது வெளியில் பேசும் போது அவன் இவன் என்று பேசுவதை தவிர்க்கவும்,,,,,,,,, கள்ளர், சார்பாக, தமிழன், கேட்டுக்கொள்கிறேன்

  • @kp8206
    @kp8206 2 месяца назад +2

    Joker thiruma, vck (vilupuram chidambaram katchi) 😂😂

  • @ramsumar9401
    @ramsumar9401 2 месяца назад

    What sangatamizhan say about pa ranjit is very true. He creating caste problem for his own profit

  • @ramarajp5096
    @ramarajp5096 2 месяца назад

    பார்த்து பா ரஞ்சித் அப்புறம் 😮😮

  • @Saravanan-js5dc
    @Saravanan-js5dc 2 месяца назад

    தமிழிசைக்கு சரியான பாடம்.

  • @manikesav3812
    @manikesav3812 2 месяца назад +1

    Kalla kurichi ..issues......and venkai vayal problem ........yellam yenna achu.........dmk.......atimais.......vck

  • @thiruvengadamaaron5624
    @thiruvengadamaaron5624 2 месяца назад +1

    இவன் ஒரு காமெடி பிஸ் இவன் எல்லாம் ரஞ்சித் பத்தி பேச தகுதிய இவன் வேறயதுக்கு எதுக்கு தான் குரல் கொடுப்பான் உங்கள் நாங்கா குப்பிடவே இல்லயே நீங்களே வீடியோ விடுவீங்க நீங்களே ஒவ்வொரு செனலுக்கும் போய் பேட்டி குடுத்து ரஞ்சித்த திட்டுவிங்க நங்க எங்களுக்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி போனம் உணக்கு யேன் வலிக்குது நீ மட்டும் தான் தலைவனா இருக்குனுமா வெராயரும் வளர குடாதா

  • @ArunRaj-sq7qb
    @ArunRaj-sq7qb 2 месяца назад +1

    Evar solvathu unmai

  • @sakthimunuswamy7803
    @sakthimunuswamy7803 2 месяца назад

    Sir sir sir ithu romba thappana pechu sir

  • @Samsan-z1v
    @Samsan-z1v 2 месяца назад

    திருமாவை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன ?
    உங்களை கை விடமாட்டேன் என்று சொல்வதற்கு என்ன அர்த்தம் ?
    Thiruma யாருடன் அரசியல் கூட்டு வைத்து கொள்ளவேண்டும் என சொல்ல நீங்கள் VCK வில் என்ன பொறுப்பில் இருக்கின்றீர்கள் ரஞ்சித் ?
    விடுங்கள் விசாரணை நடக்கட்டும் , பிறகு எது சரி தப்பு என் அய்யிந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் .
    அதற்குள்ளாக அரசியல் செய்வது சரியா ?
    நான் உங்களை மதிக்கின்றேன் ரஞ்சித் அவர்களே !
    ஆனால்.... திருமாவை விரும்புகின்றேன் ! நேசிக்கிறேன் !
    மரியாதை மாறலாம் ஆனால் அன்பு மாறது.
    மரியாதை மாறலாம்!!!! கவனம்

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 2 месяца назад

    Sangatamilan annan maturity man

  • @poovais.arunkumar4683
    @poovais.arunkumar4683 2 месяца назад +5

    இவரு ஐயா என்ன சொல்ல வரேன்னு புரியலையே.

  • @SANTHOSHKUMAR-ke4xp
    @SANTHOSHKUMAR-ke4xp 2 месяца назад

    Bayam katuringala... Pa.ranjith entha jathiyayum peasala... DMK'ku opposite ha thaan pesunaru.... Ithula VCK'ku enna problem

  • @PurushothamArumugam
    @PurushothamArumugam 2 месяца назад

    Onnum pudunga mudiyathu

  • @balajik9545
    @balajik9545 2 месяца назад +3

    Ai...ponda sangathamizh ...nanum thalith...than pa.ranjitha pathi thappa pesatha da ponda...thiruma mukkiyamtha avaru enga anna...pa.ranjithu mukkiyam , Ranjith pesiyathu reality, speech not DMK kothadimaikal jai bheem..next thiruma pa. Ranjith annna...good leader in feature unna pola kasukku kovala innIku Anna k support pannuva annna illana nenga ellorum DMK kothadimaikal agiduvinga atha Ranjith anna.. pesiyathu unmai pechi 👍 Jai bheem..

  • @Gudiyathamvibes17
    @Gudiyathamvibes17 2 месяца назад

    Its wrong facts about pa.ranjith ...
    truth is ,he is genuine and true creator ...he dont need to use dalits

  • @srikanthp87
    @srikanthp87 2 месяца назад +1

    Ellam oru Jon vaiyuthukudhan indha kadharal.

  • @BaskaranRajamani
    @BaskaranRajamani 2 месяца назад

    Dmk against pesinathuku ivan edhukuda pesuran

  • @sivabalanmanoharan154
    @sivabalanmanoharan154 2 месяца назад +1

    Neeegathan Anna pathiyam..!
    Ranjith illa..
    Appudi enna thappa pesittanga ranjith..?

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 2 месяца назад

    ஒரு திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் அவரோடு அறிவாசான் அண்ணன் திருமா அவர்களோடு ஒப்பீடு செய்வதே தவறு

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      அதுக்குனு அறிவாசான் அறிவாலயத்தில் பாவாடை துவைக்கணுமா என்பதே கேள்வி...

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      GST னா என்னனானு தெரியாமா தத்தி டிவியில் தர்மஅடி வாங்கி அறிவாசான்